vithaikulumam.com
ஒளிப்படம் செயற்பாடுகள்

நாவாந்துறைப்பகுதியில் வெள்ள நிவாரணப்பணிகள்

நாவாந்துறைப்பகுதியில் வெள்ள நிவாரணப்பணிகள். நவம்பர் 14 – 18 நாவாந்துறை – (விதைகுழுமம், நாம் நண்பர்கள், feed the poor).
நாவாந்துறைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாவாந்துறைப்பகுதி குழந்தைகளுக்கான உதவிகள் – நவம்பர் 20 2015- நாவாந்துறை – (விதைகுழுமம், நாம் நண்பர்கள், சென் ஜோன்ஸ் கல்லூரியின் 2005 உயர்தரம் படித்த பழைய மாணவர்கள்)
அண்ணா சனசமூக நிலையம் மற்றும் முன் பள்ளி ஆகியவற்றில் ரூபாய் 15,000 பெறுமதியான 2-5 வயது குழந்தைகளுக்கான பால் மா பொதிகள் சென் ஜோன்ஸ் கல்லூரியின் 2005 உயர்தரம் படித்த பழைய மாணவர்களால் விதையூடாக வழங்கப்பட்டது

Related posts

தொன்ம யாத்திரை – 4 முன்கள ஆய்வு

vithai

இலங்கை இன முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுதல் – நிகழ்வு 2

vithai

தொன்ம யாத்திரை- 2 குருவிக்காடு

vithai

புதிய சொல் – கலை இலக்கிய எழுத்துச்செயற்பாட்டிற்கான இதழ் பிரசுரம்

vithai

ஆசிரியர் தினம் – யாழ்ப்பாண புதிய நடுத்தர வர்க்க சிந்தனைகளின் எழுச்சியும் வித்தியாசங்களை விளங்கி கொள்ளுதலின் முரண்பாடும்

vithai

மாற்றுக் குரல்

vithai

Leave a Comment