- சுன்னாகம், மல்லாகம், பிரதேசத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்றமை- களப்பயணம் – மாசி 17 2015 – விதைகுழுமம்.
குறித்த பிரதேசங்களின் மக்களை நேரடியாகச்சந்தித்து அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று மாசடைதல் தொடர்பிலான கள ஆய்வினை விதைகுழுமச் செயற்பாட்டாளர்கள் செய்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து களப்பயணத்தின் அனுபவங்களைப் பொதுவெளிக்கு எழுத்து வடிவமாக்கியிருந்தார்கள்.
களப்பயணம் பற்றிய வாசிப்பிற்கு