- பாரம்பரிய உணவுகளைப் பகிர்தல் – பாரம்பரிய உணவுகளை தயாரித்து மக்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் – மார்ச் 20 2015 – நல்லூர் பின் வீதி- (விதைகுழுமம்)
பாரம்பரிய உணவான இலைக்கஞ்சி தயாரித்து அதனூடான பாரம்பரிய உணவு முறைகள் பற்றிய உரையாடலையும் உணவுப்பகிர்தலும் மேற்கொள்ளப்பட்டமை.
பாரம்பரிய உணவுகளை தயாரித்து மக்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் – மார்ச் 20 2015 – நல்லூர் பின் வீதி- (விதைகுழுமம்)