தூய நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம் – பேரணி அறிவிப்பு வெளியீடு ஏப்ரல் 06 2015 – (விதை குழுமம், தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்களின் ஒன்றியம் ,சுற்றுச்சூழல் அமையம்)
சுன்னாகம் குடிநீர் குடிக்க உகந்ததா இல்லையா என்கின்ற முதலான அடிப்படையான கேள்விகளுக்கு முறையாகப் பதிலளிக்கக் கோரி, அமைப்புக்கள் இணைந்து பேரணி ஒன்றை நடாத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டன.