கற்கை வட்டங்கள் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்அண்மைக்கால புலம்பெயர் நாவல்களின் பொதுப் போக்குகள் மற்றும் சில அவதானங்கள் – by vithaiJuly 14, 20200373 Share0 01-ஜூன் -2015 கலைத்தூது கலையகம் யாழ்ப்பாணம்- (விதை குழுமம்) போருக்கு பின்னரான ஈழத்து இலக்கியச்சூழலில் நாவல் முயற்சியின் போக்குகள் பற்றிய உரையாடல் நடைபெற்றது.