ஒக்டோபர் 10 2015 – கலைத்தூதுகலையகம் (விதைகுழுமம்)
இன முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுதல் எனும் தலைப்பில் முக்கியமான தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பதற்கும் உரையாடுவதற்குமாக குமாரி ஜெவர்த்தனாவின் இலங்கையின் இனவர்க்க முரண்பாடுகள்’ என்ற நூல் உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த நூல் தொடர்பான உரையாடலை தெ. மதுசூதனன் மேற்கொண்டார்.