நவம்பர் 21 2015 – கலைத்தூதுகலையகம் (விதைகுழுமம்)
இன முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுதல் எனும் தலைப்பில் முக்கியமான தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பதற்கும் உரையாடுவதற்குமாக இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் என்ற வெகுசனன் இராவணன் எழுதிய நூல் உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த நூல் தொடர்பான உரையாடலை க. தணிகாசலம் மேற்கொண்டார்.