ஜுன் 21 2015 திருநெல்வேலி தூண்டி பதிப்பகம் – ( விதை குழுமம்) இலங்கை இனப்பிரச்சினையை விளங்கிக்கொள்ளுதல் எனும் தலைப்பில் முக்கியமான தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பதற்கும் உரையாடுவதற்கும் முதலாவதாக இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படைகள் என்ற மு. திருநாவுக்கரசுவின் புத்தகம் உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
previous post