நாவாந்துறைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாவாந்துறைப்பகுதி குழந்தைகளுக்கான உதவிகள் – நவம்பர் 20 2015- நாவாந்துறை – (விதைகுழுமம், நாம் நண்பர்கள், சென் ஜோன்ஸ் கல்லூரியின் 2005 உயர்தரம் படித்த பழைய மாணவர்கள்)
அண்ணா சனசமூக நிலையம் மற்றும் முன் பள்ளி ஆகியவற்றில் ரூபாய் 15,000 பெறுமதியான 2-5 வயது குழந்தைகளுக்கான பால் மா பொதிகள் சென் ஜோன்ஸ் கல்லூரியின் 2005 உயர்தரம் படித்த பழைய மாணவர்களால் விதையூடாக வழங்கப்பட்டது