ஒளிப்படம் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்நிலத்தடி நீர் மாசுபடல் தொடர்பில் போராட்டங்களின் பின்னான பொதுவெளி உரையாடல் by vithaiJuly 14, 2020July 14, 20200377 Share0 13 செப்டெம்பர் 2015 (விதை குழுமம்) உண்ணாவிரதப்போராட்டத்தைத்தொடர்ந்து எழுந்த உரையாடல்களுக்காகவும் விமர்சனங்களுக்காகவும் பொதுவெளியில் விதைகுழுமம் உரையாடல் ஒன்றை மேற்கொண்டது.