ஏப்ரல் 6 2016 – செட்டிகுளம் (விதைகுழுமம், ஜப்னா டுடே) – வவுனியா ,செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணவர்கள் சிலருக்கு (வ /அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம், மெனிக் பாம் ) கற்றல் உபகரணங்கள் ‘விதை குழுமம்’ மற்றும் ‘Jaffna Today’ ஆகிய அமைப்புக்களால் புலம்பெயர்ந்த சில நண்பர்களின் உதவியினால் வழங்கப்பட்டன.
previous post
next post