தொன்மயாத்திரை -5 தேவாலயங்களின் நகரம் -– மார்ச் 25 2017 (விதைகுழுமம், அக்கினிச்சிறகுகள்) பழைய தேவாலயங்கள், தொல்சின்னங்கள் காணப்படும் துறைமுக நகரான ஊர்காவற்றுறையை அறியவும் ஆவணாமக்கவும் கொண்டாட்டதுக்குமாகவும் தொன்மயாத்திரை மேற்கொள்ளப்பட்டதுடன் தொன்மயாத்திரை இதழும் வெளியிடப்பட்டது.
previous post
next post