ஏப்ரல் 10 2016 –தெருமூடிமடம் பருத்தித்துறை- (விதைகுழுமம், அக்கினிச்சிறகுகள், ஜப்னாடுடே) விதை குழுமம், அக்கினிச்சிறகுகள், மற்றும் ஜப்னா ருடே ஆகியவை இனைந்து ‘மரபை அறிதலும் கொண்டாடுதலும்’ எனும் தொனிப் பொருளில் பருத்தித்துறை தெருமூடி மடம் பற்றிய ஞாபகக் குறிப்புகளையும், கிராமிய இசை மற்றும் பாடல்களையும் பிரதேச வாசிகளிடமிருந்து அறிந்து கொள்ளும் ‘தொன்ம யாத்திரை’ எனும் செயற்றிட்டம் ஒன்றினை (10.03.2016) ஞாயிற்றுக்கிழமை ஒழுங்கமைத்தனர். யாத்திரை நிகழ்வும் பிரசுரமும் மக்களிடம் கையளிப்பட்டது.
previous post