தொன்ம யாத்திரை – 4 – 31 யூலை 2016 கேணிப்பண்பாடும் நீர்நிலைக்கதைகளும், நவாலி (விதைகுழுமம், அக்கினிச்சிறகுகள், ஜப்னா டுடே) கேணி முதலான நீர்நிலைகளும் அவற்றுடன் இணைந்திருக்கும் ஆவுரஞ்சிக்கல், தொட்டி, சுமைதாங்கி போன்றவற்றின் மரபுரித்தை பாதுகாக்கவும் ஆவணமாக்கவும் கொண்டாடவுமாக தொன்மயாத்திரை நடைபெற்றது.
previous post
next post