சனவரி 15 2016 – முள்ளிவாய்க்கால் – (விதை குழுமம்)- முள்ளிவாய்க்கால் கிழக்கைச் சேர்ந்த ஐந்து பெண் தலைமைக் குடும்பங்களுக்கு நண்பர்கள் சிலரின் உதவியால் , அவர்களின் கண்காணிப்பில் உள்ள பாடசாலை செல்லும் மாணவ மாணவியருக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் சில அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டன
previous post