காட்டுப்புலம் ஒரு சமூக உரையாடல்- 4 பாலியல் வன்முறைகளுக்கெதிரான அமைப்புகளின் வகிபாகம்’ யூலை 29 2018- (விதைகுழுமம்) பாலியல் வன்முறைகளுக்கெதிராக செயற்படுகின்ற அமைப்புகளின் செயற்பாடுகளையும் வன்முறைக்கெதிரான உரையாடலையும் விரிவான தளத்தில் கொண்டு செல்வதற்கான வல்லமை அமைப்பினைச்சேர்ந்த ரஜனி ராஜேஸ்வரி இவ்வுரையாடலை மேற்கொண்டிருந்தார்.
previous post
next post