காட்டுப்புலம் – ஓரு சமூக உரையாடல் – 2 வழிதவறிப்போன ஓர் இளைஞர் தலைமுறை – யூலை 10 2018 – கலைத்தூது கலையகம் – யாழ்ப்பாணம் – (விதைகுழுமம்) காட்டுப்புலம் பாலியல் வன்முறைமற்றும் படுகொலையின் பின்னணியைக்கொண்டு இவ்வுரையாடல் மேற்கொள்ளப்பட்டது. தயாசோமசுந்தரம் , நவராஜ் இருவரின் உரையை மேற்கொண்டு நவராஜ் இவ்வுரையாடலை மேற்கொண்டார்.
previous post
next post