பாலியல் வன்முறையும் ஊடகங்களும் , சட்டங்களும் அறமும் – யூலை 22 2018 – கலைத்தூது அறிவியல் கல்லூரி – (விதை குழுமம்) பாலியல் வன்முறைகளும் ஊடகங்களும்” என்ற தலைப்பில் விதை குழுமம் ஒருங்கிணைத்திருந்தது. இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். ரகுராம் அவர்கள் சிறப்புரையாற்றியிருந்தார்.
previous post
next post