கோரானா பெருந்தொற்றுக்கால உதவிகள் – 30. 03. 2020 – 13. 04. 2020 -விதை குழுமம் ,பசுமைச் சுவடுகள், சிறகுகள் அமையம் ,யாழ்ப்பாண சங்கம் அக்கினிச் சிறகுகள்,மனிதம், பப்பீட்டர் ஸ்டூடியோஸ் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்
கொரோனா தொற்றுநோய்க்கால ஊரடங்கு வேளைகளில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களிற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் திரட்டுவதற்கும் விநியோகித்தலுக்குமான வலையமைப்பு உருவாக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில் அத்தியாவசிய பொருட்தேவையுள்ள மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன.