ஒளிப்படம் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்தொன்ம யாத்திரை -6 பெண் நடந்த பாதை – முன்கள ஆய்வு by vithaiJuly 17, 20200396 Share0 சனவரி 4 2019 – அங்கணாமக்கடவை – (விதைகுழுமம், அக்கினிச்சிறகுகள்) ஈழத்து கண்ணகை வழிபாட்டு மரபினை அறியவும் ஆவணமாக்கவுமாக முதல் கண்ணகை வழிபாட்டு இடமெனக்கருதப்படும் அங்கணாமக்கடவைக்கு முன்கள ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.