15 செப்ரெம்பர் 2019 – பொதுசன நூலகம் யாழ்ப்பாணம் – (விதைகுழுமம்) யாழ்ப்பாணத்திலிருக்கின்ற மாற்றுப் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களையும் அவர்கள் மீது திணிக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகளையும் ஒதுக்கல்களையும் சந்திப்புகளின் மூலமாகவும் உரையாடல்களினூடாகவும் ஊடான ”நாங்களும் இருக்கிறம்” என்கிற ஆவணப்படமாக தொகுப்பாக்கியிருக்கிறார் பிறைநிலா கிருஷ்ணராஜா. அப்படத்தின் திரையிடலும் உரையாடலும் நடைபெற்றது.
previous post