15 டிசெம்பர் 2019
விதை குழுமத்தின் செயற்பாட்டாளரும், வாசகரும் சகபயணியுமான குமாரசாமி குமாரதேவன் அவர்களின் அஞ்சலி நிகழ்வு மற்றும் நூல் வெளியீடு என்பன குடும்பத்தார் மற்றும் புதிய சொல், விதை குழுமம் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. வாசிப்பும் அறிதலும் என்னும் பெயரில் குமார தேவன் பற்றிய பிரசுரமொன்றும் வெளியிடப்பட்டது.
previous post
next post