vithaikulumam.com
Uncategorized அறிமுகம்

எனது மகள் கேள்வி கேட்பவள் – அறிமுகமும் உரையாடலும்

கற்பகம் யசோதர எழுதி வடலி பதிப்பகம் வெளியிட்ட “எனது மகள் கேள்வி கேட்பவள்” தொகுப்பின் அறிமுகமும் உரையாடலும் ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 20, 2020 இலங்கை நேரப்படி மாலை 8 மணி முதல் 10 மணி வரை கூகிள் சந்திப்பின் ஊடாக இடம்பெறும். கூட்டத்திற்கான இணைப்புக் கீழ்வருமாறு.
https://meet.google.com/byz-xxzi-rec
நிகழ்விலும் தொடரும் உரையாடலிலும் கலந்துகொள்ளும்படி அனைவரையும் அழைக்கின்றோம்.

கனடா நேரம் – காலை 9:30 – காலை 11:30, ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 20, 2020
இங்கிலாந்து நேரம் – பிற்பகல் 2:30 – பிற்பகம் 4:30, ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 20, 2020
மெல்பேர்ன் (அவுஸ்திரேலியா நேரம்) – அதிகாலை 1:30 – அதிகாலை 3:30, திங்கட்கிழமை, டிசம்பர் 21, 2020

Related posts

அரசியல் கிரிக்கெட்

vithai

நீர் என்பதும் ஒரு உயிர் வார்த்தை -மோட்டார் சைக்கிள் குறிப்புகள் – 3

vithai

விதை குழுமம் : ஓர் அறிமுகம்

vithai

நினைவுத் தூபி இடித்தழிப்பு : கண்டன அறிக்கை

vithai

Leave a Comment