vithaikulumam.com
கற்கை வட்டங்கள் கலந்துரையாடல்கள்

தொ. பரமசிவன் : அறிதலும் பகிர்தலும்

பேராசிரியர் தொ. பரமசிவன் காலனியத்தின் தளைகளுக்குள் கட்டுண்டுகிடக்கும் எம் சிந்தனைகளைத் திறக்கும் ஆய்வுகளை பெரியாரிய வழியில் நின்று, மரபின் வேரை விடாது பற்றிக்கொண்டு முன்வைத்தவர். தனது ஆழங்கால்ப்பட்ட அறிவின் துணைகொண்டு தமிழ் சமூகத்தின் சொல்மடக்குகளில் உறைந்து கிடக்கும் பண்பாடு, சமூக வரலாறு, தொல்லியல், இலக்கியம் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்து தமிழையும்‌ சனங்களையும் உணர்ந்துகொள்ள வழியேற்படுத்தியவர். தமிழ் நிலத்தின் பன்மைத்துவ ஜனநாயகத்தையும் பண்பாட்டு அசைவுகளையும் நம்பிக்கைகளையும் முன்வைத்து பாசிச அரசியலுக்கெதிரான தமிழ் சமூகத்தின் உரையாடலின் தேவையை அழுத்தமாக வலியுறுத்தியவர்‌. அவரை நினைவுகொள்வதும் அவரது கருத்துக்களை விரிவாக அறிந்து பரவலாகப் பகிர்ந்து கொள்வது இன்றைய சூழலில் அவசியமானது. விதை குழுமம் ஒருங்கமைக்கும் இந்த நிகழ்வு அதற்கான முன்னெடுப்புகளில் ஒன்றாகும்.

நிகழ்வு பற்றிய விபரங்கள்:

தொ. பரமசிவன்: அறிதலும் பகிர்தலும்

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 17, 2021
நேரம் :
இலங்கை இரவு 8 மணி தொடக்கம் 10 மணி வரை
ரொரன்றோ (கனடா) நேரம் காலை 9:30 தொடக்கம் காலை 11:30 வரை
லண்டன் (இங்கிலாந்து) பிற்பகம் 2:30 தொடக்கம் பிற்பகல் 4:30 வரை

Zoom சந்திப்பு இணைப்பு :
https://us02web.zoom.us/j/89362610720…

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/89362610720?pwd=VG41czVrZlVKYjRKTFdmSGxRZml4UT09

Meeting ID: 893 6261 0720
Passcode: 936387
One tap mobile
+13126266799,,89362610720#,,,,*936387# US (Chicago)
+13462487799,,89362610720#,,,,*936387# US (Houston)

Dial by your location
+1 312 626 6799 US (Chicago)
+1 346 248 7799 US (Houston)
+1 408 638 0968 US (San Jose)
+1 646 876 9923 US (New York)
+1 669 900 6833 US (San Jose)
+1 253 215 8782 US (Tacoma)
+1 301 715 8592 US (Washington D.C)
Meeting ID: 893 6261 0720
Passcode: 936387
Find your local number: https://us02web.zoom.us/u/kjwd30965

Related posts

பால்ய கால கவிதை அனுபவங்கள் – பகிர்வு 1

vithai

இலங்கையின் இன முரண்பாட்டை விளங்கிக் கொள்ளுதல் – கூட்டத் தொடர்- 5

vithai

அண்மைக்கால புலம்பெயர் நாவல்களின் பொதுப் போக்குகள் மற்றும் சில அவதானங்கள் –

vithai

தொன்ம யாத்திரை – 3 நெடுந்தீவு

vithai

துஷ்பிரயோகத்தின் சாட்சி 06

vithai

காட்டுப்புலம் – ஓரு சமூக உரையாடல் – 1

vithai

Leave a Comment