துஷ்பிரயோகத்தின் சாட்சி
சமூகத்தில் அதிகாரம் மிக்கவர்கள் சிறுவர்களதும் குழந்தைகளதும் மேல் நிகழ்த்தும் துஷ்பிரயோகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகப் பேசுவதென்பது நமது காலத்திலும் மிகவும் நெருக்கடியானதே. அவர்களை வெளிப்படுத்தும் போதும் அவர்கள் செய்த துஷ்பிரயோகங்களைச் சொல்லும் போதும், பாதிக்கப்பட்டவரை விசாரணை...