நிலத்தடி நீர் மாசு தொடர்பில் தெளிவுபடுத்துமாறு அறிக்கை
நிலத்தடி நீரில் கலந்துள்ள மாசு தொடர்பில் அடிப்படையான மக்களின் சந்தேகங்களுக்கு பொறுப்பானவர்கள் சரியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்ட விதை குழுமத்தின் அறிக்கை பத்திரிகைகள், சமூக வலைத்தளங்களில் வெளியானது....