vithaikulumam.com

Author : vithai

120 Posts - 0 Comments
கட்டுரைகள்

தாய்மையை ஏன் பால் நீக்கம் செய்ய வேண்டும்?

vithai
இலங்கை அரசாங்கத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பான அரச கொள்கையின் 2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் படி இலங்கை முழுவதும் 578,160 குழந்தைகளுக்கு முன்பிள்ளைப்பராயக் கல்வி மற்றும் பராமரிப்பினை (Early Childhood Education Development...
கட்டுரைகள்

சிறுவர் உளநலம் : சில அவதானங்கள்

vithai
சிறுவர்களிற்குக் கல்வியுரிமையும் வாழும் உரிமையும் மிக அடிப்படையானது. இரண்டிற்கும் அவர்களின் மனதின் நிலை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியம். சிறுவர்களின் உளவியல் சார்ந்து அவர்களின் உரிமைகள் சார்ந்து புத்தகங்களிலும் சட்டங்களிலும் முன்னேற்றகரமான திருத்தங்கள்...
கட்டுரைகள் பிரசுரங்கள்

”குமாரசாமி குமாரதேவன் – வாசிப்பும் அறிதலும்” மின்னூல் வெளியீடு

vithai
”குமாரசாமி குமாரதேவன் – வாசிப்பும் அறிதலும்” மின்னூல் வெளியீடு குமாரசாமி குமாரதேவன் அவர்கள் இயற்கையெய்திய பின்னர் வெளியிடப்பட்ட ”குமாரசாமி குமாரதேவன் வாசிப்பும் அறிதலும் – வாசகரும் சக பயணியும்” என்கிற நூலின் மின்னூல் வடிவத்தை...
கட்டுரைகள்

குமாரசாமி குமாரதேவன்

vithai
சுய காதை பதின்மூன்று வயதிலேயே பள்ளிக்கூடம் போவதை விடவேண்டியதாகிற்று. அப்பாவின் திடீர் மரணத்துடன் அப்பாவின் கடைக்குப் போகவேண்டிய சூழல் ஏற்பட்டது. தகப்பனார் மலையகத்தில் உள்ள நாவலப்பிட்டியாவில் வியாபாரம் செய்துவந்தார். அம்மா பிறந்தது மலாயாவில், பிறகு...
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ?

vithai
என்னுடைய தம்பியின் சிறுபிராயத்தில், வீட்டிற்கு வரும் ’வெள்ளை’ என்ற மரமேறும் தொழிலாளியைக் காட்டிப் பயப்படுத்தி அவனுக்குப் பூச்சாண்டி காட்டவும் சோறு ஊட்டவும் செய்வார்கள். வெள்ளை வாறான், வெள்ளேட்டைப்பிடிச்சு குடுத்துடுவன் என்பதாக பயமுறுத்துவார்கள். அவனும் வெள்ளைக்குப்...
அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

பெரியபரந்தன் பிள்ளையாரும் சமூக நீதியும்

vithai
சாதிய ஒடுக்குமுறை இப்போதெல்லாம் வழக்கொழிந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கும் நமது சமூகம் சாதிய ஒடுக்குமுறையை நவீன வடிவங்களூடாகவும் வெளித்தெரியாதபடி காத்து வருகிறது. தலைமுறைகளாகத் தொடரும் சாதிய அடுக்குகளின் விளைவுகளையும் அதன் மூலம் உண்டாகித் தொடரும் மனோநிலைகளையும்...
சமகாலகுறிப்புகள்

கோயிலில் சாதியும் எதிர்ப்பின் குரல்களும்

vithai
கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் சகலகலாவல்லி மாலை பாட முற்பட்ட உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இளைஞர் ஒருவரை அவ்வாறு பாடமுடியாது என்று சொல்லி ஆலய நிர்வாக சபையின் தலைவர்...
Uncategorized கட்டுரைகள்

அரசியல் கிரிக்கெட்

vithai
அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். பாடசாலையில் மதிய இடைவேளையில் பக்கத்து வகுப்பு மாணவர்களுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவது வழக்கம். வழமையான போட்டிகளின்போது ஸ்கோர் பதிவுகளைச் செய்கின்ற மாணவன் வராத நாளொன்றில் என்னை ஸ்கோர் பண்ணுமாறு...
கட்டுரைகள்

தண்டித்தல் எனும் அறமற்ற செயல்

vithai
எமது சமூகம் ‘அடித்தால் தான் பிள்ளை படிக்கும்‘, ‘அடியாத மாடு படியாது‘ போன்ற பிற்போக்குத்தனமான வாதங்களால் நிறைந்தது; அவை உண்மை எனவும் நம்புகின்றது; தண்டனைகளால் குழந்தைகளின் இயல்பான சிந்தனையை, அணுகுமுறையை, நடத்தையைச் சிதைக்கின்றது. உடல்,...
செயற்பாடுகள்

குழந்தைகள் | பெண்கள் | ஆண்கள்

vithai
“என்ர மகளிட்ட மூண்டு வெள்ளைச் சீருடையள் இருக்கு, இரண்டு நாளுக்கு ஒண்டு எண்டு பாவிச்சாலும் கிழமைக்கு வடிவா காணும், ஆனால் ஒவ்வொரு நாளும் அவள் அதைத் தோய்க்க வேண்டியிருக்கு. ஒவ்வொரு நாள் காலமையும் பிள்ளை...