vithaikulumam.com

Author : vithai

https://vithaikulumam.com - 12 Posts - 0 Comments
கட்டுரைகள்

எங்கள் குமார தேவன் ஐயா

vithai
ஈழத்தில் நான் வாழ்ந்த போர் சூழ்ந்த 1990 முதல் 97 வரையான காலப்பகுதியில் என் பதின்மங்களிலும் பதின்மங்களை ஒட்டிய பருவங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அன்றைய வாழ்வை, அதை எதிர்கொண்டவிதங்கள் பற்றிய நினைவுமீட்டல்களாக  யாழ் உதயன்...
கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

வாசிப்பு மாத கலந்துரையாடல்: 02 | வட்டுக்கோட்டை முதலிகோயிலடி

vithai
    வட்டுக்கோட்டையில் உள்ள முதலி கோயிலடி சனசமூக நிலையத்தில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கடந்த  17.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று  அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. கலந்துரையாடலின் ஆரம்பத்தினை சனசமூக நிலைய தலைவர் ரஜீவன்...
கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

வாசிப்பு மாத கலந்துரையாடல் |சிட்டுக் குருவிகள் புத்தகக் குடில்

vithai
குடத்தனை, விளாங்காட்டில் இயங்கிவரும் ‘சிட்டுக் குருவிகள்’ புத்தகக் குடிலில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (16.10.2021) கலந்துரையாடல்  மேற்கொள்ளப்பட்டது. கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக ஆரம்ப கட்ட முயற்சிகளுடனும் செயற்பாடுகளுடனும் மட்டுப்பட்ட பங்குபற்றல்களுடன் இருந்து...
அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

Featured எங்கடை ’சாவுக்கொரு சாட்டு வேணும்’ அவ்வளவுதான் !

vithai
வட்டுக்கோட்டை சாதி வெறித்தாக்குதல் பற்றிய அறிக்கை வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் உள்ள முதலி கோயிலடிக்குப் பக்கத்தில் அரசடி என்ற கிராமத்தில் கடந்த 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சாதி வெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி -08 -மீராபாரதி

vithai
மனமும் உடலும் பாலியல் என்றால் என்னவென்று அறியாத உணராத நான்கு வயதில் பாலியற் செயற்பாடுகளை கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சிறுவர் விளையாட்டாக மேற்கொள்வேன். இவற்றை எங்கிருந்து எப்படிக் கற்றேன் என்பது நினைவில் இல்லை. எனது...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள் நேர்காணல்கள்

“மரபுரிமையைக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான்” – பா.அகிலன்

vithai
யாழ்ப்பாணம் அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட பாக்கியநாதன் அகிலன் நல்லூரை நெடுங்காலமாக வாழிடமாகக் கொண்டிருக்கிறார். தனது ஆரம்பப் பாடசாலைக் கல்வியை வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலை, நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் மிகக் குறுகிய காலம்...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி 07 – நவாலியூர் தாமா

vithai
சிறுவயது பாலியல் வன்முறையின் விளைவுகள் ஆனி மாதம் 5ஆம் திகதி உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு செய்த ஓவியப் போட்டியில் நான் பங்கேற்று...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி 06

vithai
பொதுப்பிரச்சனைகள் தாண்டி பெரும்பாலான குடும்ப அமைப்புக்களில் சமூகத்தால் குழந்தைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள், வன்முறைகளை வெளியே கடத்தாமலிருப்பதன் முக்கிய காரணம் வெளியே தெரிந்தால் சமூகம் என்ன சொல்லும்?, கௌரவம் என்னாகிவிடும்? வளர்ப்பு பற்றி கேள்வி கேட்கப்படுமே...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி 05

vithai
என்னை நானே பரிசோதனைக்கு எடுத்துக் கொள்கிறேன் எனக்கு 12 வயதாக இருக்கும் போது குடும்பத்திற்கு புதிதாக சித்தப்பா எனும் முறையிலான ஒருவர் நுழைந்தார். அவர் எனக்கு இன்னொரு தகப்பன் ஸ்தானத்தை ஏற்க வேண்டியவர் எனும்...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி 04

vithai
அப்போ ஒன்பதாம் ஆண்டு படிக்கேக்க ஒரு நாள் நண்பன் வீட்ட போய்ட்டு வரும்போது கோயில் ஒண்டுல தண்ணி குடிக்க இறங்கினேன். குடிச்சிட்டு சைக்கிளை மிதிக்க போக ஒரு அண்ணா கையை பிடிச்சார். என்னை பற்றி...