vithaikulumam.com

Category : அறிக்கைகள்

அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

Featured எங்கடை ’சாவுக்கொரு சாட்டு வேணும்’ அவ்வளவுதான் !

vithai
வட்டுக்கோட்டை சாதி வெறித்தாக்குதல் பற்றிய அறிக்கை வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் உள்ள முதலி கோயிலடிக்குப் பக்கத்தில் அரசடி என்ற கிராமத்தில் கடந்த 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சாதி வெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை...
அறிக்கைகள் கலந்துரையாடல்கள்

வாய்ப்பாட்டு மட்டை

vithai
மன்னாரில் உள்ள முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரினால் அப்பாடசாலையின தரம் ஐந்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலையில் வைத்து வாய்ப்பாட்டு மட்டை கொண்டு வராதமைக்காக கடந்த மாதம் 27 ஆம் திகதி...
அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

குட்மோர்னிங் டீச்சர்

vithai
ஊர்காவற்றுறையில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் காலை வணக்கம் (குட்மோர்னிங்) சொல்லாததற்காக அடித்தபோது தடி மாணவரின் கண்ணில்பட்டது. அதன் பின்னர் அந்த பாடசாலை அதிபரும் அன்றைய தினம் மாணவரைத் தண்டித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து...
அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

இன்னும் கிடைக்காத சமூகநீதி

vithai
கிளிநொச்சி, பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள வரசக்தி விநாயகர் கோயிலில் சகலகலாவல்லி மாலை பாடச் சென்ற உயர்தர வகுப்பில் கல்விகற்கும் மாணவர் ஒருவரை அவ்வாறு பாடமுடியாது என்று சொல்லி ஆலய நிர்வாக சபையின் தலைவர்...
அறிக்கைகள்

டொமினிக் ஜீவா என்றோர் ஆணிவேர்

vithai
மூத்த இதழியலாளர்களில் ஒருவரும், கலை இலக்கியச் சமூகச் செயற்பாடுகளை ஓயாது முன்னெடுத்தவரும் ஆளுமைமிக்க படைப்பாளிகளில் ஒருவருமான டொமினிக் ஜீவா அவர்கள் இயற்கையெய்தி இருப்பதுடன் ஈழத்தின் கலை இலக்கியச் செயற்பாடுகளின் ஆணிவேர் ஒன்றினை நாம் இழந்திருக்கின்றோம்....
Uncategorized அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

நினைவுத் தூபி இடித்தழிப்பு : கண்டன அறிக்கை

vithai
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து அகற்றியிருக்கின்ற செயலானது இலங்கையில் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து திணிக்கப்படுகின்ற ஒடுக்குமுறையின் இன்னொரு அம்சமாகவே இருக்கின்றது. இறந்தவர்களையும் இழப்புகளையும் நினைவுகூர்வதும் நினைவுகளை எழுதுவதும் நினைவுச் சின்னங்களை...
அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

கபன் சீலைப் போராட்டம்

vithai
உலகெங்கும் இருக்கின்ற மக்களிடையே இறந்தோரது உடல்களை புதைப்பது, எரிப்பது உட்பட பல்வேறு சடங்குகளும் வழமைகளும் இருந்துவருகின்றன. இலங்கையிலும் இப்படியான வெவ்வேறு சடங்குகளும் வழமைகளும் நடைமுறையில் உள்ளன. இப்படி இருக்கையில், கோவிட் 19 இனைக் காரணங்காட்டி...
அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

பெரியபரந்தன் பிள்ளையாரும் சமூக நீதியும்

vithai
சாதிய ஒடுக்குமுறை இப்போதெல்லாம் வழக்கொழிந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கும் நமது சமூகம் சாதிய ஒடுக்குமுறையை நவீன வடிவங்களூடாகவும் வெளித்தெரியாதபடி காத்து வருகிறது. தலைமுறைகளாகத் தொடரும் சாதிய அடுக்குகளின் விளைவுகளையும் அதன் மூலம் உண்டாகித் தொடரும் மனோநிலைகளையும்...
அறிக்கைகள் செயற்பாடுகள்

உதவிக்கரம் நீட்டுவோம் – கணக்கறிக்கை

vithai
கொரோனா தொற்றுநோய்க்கால ஊரடங்குவேளைகளில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களிற்கான அத்தியாவசிய உணவுப்பொருட்களைத் திரட்டுவதற்கும் விநியோகித்தலுக்குமான வலையமைப்பு இறுதிக் கணக்கறிக்கை கொரோனா தொற்றுநோய்க்கால ஊரடங்குவேளைகளில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களிற்கான அத்தியாவசிய உணவுப்பொருட்களைத் திரட்டி விநியோகிப்பது என்ற நோக்கத்துடன்...
அறிக்கைகள் செயற்பாடுகள்

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான ஊடக அறிக்கை வெளியீடு

vithai
செப்டெம்பர் 5 2015 (விதைகுழுமம்) நிலத்தடி நீர் மாசு, போராட்டம் தொடர்பில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது. வாகுறுதிகளை நிறைவேற்றும்படி சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு கோரப்பட்டது....