vithaikulumam.com

Category : கட்டுரைகள்

கட்டுரைகள்

எங்கள் குமார தேவன் ஐயா

vithai
ஈழத்தில் நான் வாழ்ந்த போர் சூழ்ந்த 1990 முதல் 97 வரையான காலப்பகுதியில் என் பதின்மங்களிலும் பதின்மங்களை ஒட்டிய பருவங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அன்றைய வாழ்வை, அதை எதிர்கொண்டவிதங்கள் பற்றிய நினைவுமீட்டல்களாக  யாழ் உதயன்...
கட்டுரைகள்

20ம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவன்

vithai
Tesla எனப் பெரிடப்பட்ட மின்சாரக் கார் வீதிகளில் திரிய ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவில் 2003 இல் ஆரம்பிக்கப்பட்ட Tesla Motors நிறுவனம் 2008 இல் தனது முதல் -தனி மின்சாரத்தில் இயங்கும்- காரை பாவனைக்கு கொணர்ந்தது....
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

அரசியல்மயப்படல் : வாசிப்பு, எழுத்து, பதிப்பு

vithai
இலக்கியம் என்றால் என்ன என்ற அதி சிக்கலான கேள்விக்கு இலக்கு + இயம் என்று பட்டிமன்றப் பேச்சாளரைப்போல பதில் சொல்லக்கூடிய இலக்கியம் சார்ந்து இயங்க கூடிய பலரையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதை தனி நபர்...
கட்டுரைகள் கற்கை வட்டங்கள் சமகாலகுறிப்புகள்

வீடே முதற் பள்ளிக்கூடம்

vithai
கொரோனா நிலமைகள் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் மிகக் குறைவான நாட்களே பள்ளிக் கூடங்கள் இயங்கின. நீண்ட லொக்டவுனுக்குப் பின் பாடசாலை வந்த மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்கொண்ட சிக்கல்கள் கவனப்படுத்தப்பட வேண்டியவை. ஆரம்ப...
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

வட்டார மொழிகளின் அரசியலை எதிர்கொள்ளுதல்

vithai
பன்னிரண்டு வயது வரை யாழ்ப்பாணத் தமிழைப் பேசக்கூடிய கிராமச்சூழலில் வளர்ந்தோம். ‘கெற்றப்போல்கள்’ எனப்படும் கவண்களால் குருவிகளை அடிப்பது விளையாட்டு, பொழுதுபோக்கு. ஊரில் வாய்மொழியாக வந்து சேர்ந்த நம்பிக்கை ஒன்றிருந்தது. ‘தோட்டக்காட்டான் குருவியடிச்சு ரத்தத்தை கெற்றப்போலில்...
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட அநீதி

vithai
1 எங்களுடைய உயர்தரப்பாடத்திட்டத்தில் எழுபதுகளில் அறியப்பட்ட எழுத்தாளர் செ. கதிர்காமநாதனின் ‘வெறும் சோற்றுக்கே வந்தது’ என்ற சிறுகதை இருந்தது. கதையில் கிளிநொச்சியில் குடியேற்றப்பகுதியைச் சேர்ந்த வள்ளி என்ற சிறுமியொருத்தி தன்னுடைய வறிய வீட்டில் கிடைக்காத...
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

சாதி மற்றும் ஏனையை ஒடுக்குமுறைகளின் நிலப்படம்

vithai
இலங்கையின் பழைய துறைமுகங்களில் ஒன்றாகவும், பண்பாடும் மரபுகளும் செறிந்த இடமாகவும், கடந்த முப்பதாண்டுகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊராகவும் அறியப்படும் வல்வெட்டித்துறைக்கு அருகில் ‘வல்வெட்டி’ என்றொரு கிராமம் இருக்கின்றது. வல்வெட்டித்துறை – துறைமுக...
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

சுயமரியாதை மாதம் 2021: Pride with a Purpose

vithai
உலகெங்கும் பரந்து வாழும் பாற்புதுமையினர் தமக்குரிய அடையாளமாக ஆனி மாதத்தினை அடையாளப்படுத்தி சுயமரியாதை மாதமாக சிறப்பித்து வருகின்றனர். பெரும்பாலான நாடுகளில் இச் சுயமரியாதை மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் பாற்புதுமையினர் தமது அடிப்படை உரிமைகளுக்காகவும் தேவைகளுக்காகவும்...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள் சமகாலகுறிப்புகள்

மேலைக்கடலில் பிளாஸ்டிக் கப்பலும் – வட கடலில் பேருந்துகளும்

vithai
இலங்கையில் கடல் -அரசியல் 2021, மே 20 தொடக்கம், ஆனி மாதத்தின் நடுப்பகுதியான இன்றுவரை, கொரோனா பாதிப்புகளைத் தவிர்த்து, இரு கடல்சார் நிகழ்வுகள் – அனர்த்தனங்கள் விவாதங்களையும், விசனங்களையும் இலங்கையில் பரவலாக ஏற்படுத்தியுள்ளது. அவையானவ,...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள் சமகாலகுறிப்புகள் செயற்பாடுகள்

பவளப்பாறைகளை உண்ணக்கூடிய மெளனம்

vithai
நீங்கள் கப்பல் ஒன்றைக் கட்ட விரும்பினால் மக்களை மரங்களை எடுத்துவரச் சொல்வதற்குப் பதிலாக அவர்களுக்கு கடலினுடைய மகத்துவத்தைக் கற்பியுங்கள். -அந்துவான் செய்ண்ட் எக்சுபரி (Antoine de Saint-Exupery) நெட்பிளிக்ஸில் இயற்கை வரலாற்றியலாளர் டேவிட் ஆட்டன்பரோ...