vithaikulumam.com

Category : கலந்துரையாடல்கள்

கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

வாசிப்பு மாத கலந்துரையாடல்: 02 | வட்டுக்கோட்டை முதலிகோயிலடி

vithai
    வட்டுக்கோட்டையில் உள்ள முதலி கோயிலடி சனசமூக நிலையத்தில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கடந்த  17.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று  அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. கலந்துரையாடலின் ஆரம்பத்தினை சனசமூக நிலைய தலைவர் ரஜீவன்...
கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

வாசிப்பு மாத கலந்துரையாடல் |சிட்டுக் குருவிகள் புத்தகக் குடில்

vithai
குடத்தனை, விளாங்காட்டில் இயங்கிவரும் ‘சிட்டுக் குருவிகள்’ புத்தகக் குடிலில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (16.10.2021) கலந்துரையாடல்  மேற்கொள்ளப்பட்டது. கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக ஆரம்ப கட்ட முயற்சிகளுடனும் செயற்பாடுகளுடனும் மட்டுப்பட்ட பங்குபற்றல்களுடன் இருந்து...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள் சமகாலகுறிப்புகள்

மேலைக்கடலில் பிளாஸ்டிக் கப்பலும் – வட கடலில் பேருந்துகளும்

vithai
இலங்கையில் கடல் -அரசியல் 2021, மே 20 தொடக்கம், ஆனி மாதத்தின் நடுப்பகுதியான இன்றுவரை, கொரோனா பாதிப்புகளைத் தவிர்த்து, இரு கடல்சார் நிகழ்வுகள் – அனர்த்தனங்கள் விவாதங்களையும், விசனங்களையும் இலங்கையில் பரவலாக ஏற்படுத்தியுள்ளது. அவையானவ,...
கலந்துரையாடல்கள் சமகாலகுறிப்புகள்

இயற்கையின் வானவில் கொடி – சமத்துவ அடையாளம்

vithai
வர்ணங்கள் என்பது வாழ்வின் பெரும்பகுதியை ஆட்கொண்டுள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு வர்ணங்களும் ஏதோவொன்றின் பிரதிபலிப்பையே தெரிவிக்கின்றன எனலாம். அந்தவகையில் பாற்புதுமையினர் பற்றிய அசைவுகளில் “வானவில் வர்ணங்கள்” எனப்படுகின்ற வர்ணங்கள் மிகவும்முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. பாற்புதுமையினருக்கான ஒவ்வொரு அசைவுகளிலும்...
கலந்துரையாடல்கள் சமகாலகுறிப்புகள்

கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?

vithai
உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோடுகின்ற வாகனங்கள், ரயில் பெட்டிகள், கப்பல்கள், யுத்த தாங்கிகள், கடற் பகுதிக்கு கப்பல்களில் எடுத்துச் செல்லப்பட்டு, செயற்கையாக முருகைக் கற்பாறைகள் வளர்வதற்காகவும், மீன்களின் குடித்தொகையை அதிகரிப்பதற்காகவும் அமிழ்த்தப்படுகின்றன....
கட்டுரைகள் கலந்துரையாடல்கள் சமகாலகுறிப்புகள் செயற்பாடுகள்

பவளப்பாறைகளை உண்ணக்கூடிய மெளனம்

vithai
நீங்கள் கப்பல் ஒன்றைக் கட்ட விரும்பினால் மக்களை மரங்களை எடுத்துவரச் சொல்வதற்குப் பதிலாக அவர்களுக்கு கடலினுடைய மகத்துவத்தைக் கற்பியுங்கள். -அந்துவான் செய்ண்ட் எக்சுபரி (Antoine de Saint-Exupery) நெட்பிளிக்ஸில் இயற்கை வரலாற்றியலாளர் டேவிட் ஆட்டன்பரோ...
கலந்துரையாடல்கள் சமகாலகுறிப்புகள்

பெறுமதிமிக்க ‘Pride’ மாதம்

vithai
பாற்புதுமையினர் பற்றிய புரிதலை இப்போது நமது சமூகம் சிறிது சிறிதாக உள்வாங்கி வருகின்றது. அந்தவகையில் இந்த ஜூன் மாதமானது ”Pride month” என்று குறிக்கப்பட்டு அனைவருக்குமானதொரு சமத்துவ மாதமாயும், அனைவருக்குமான உரிமைகளுக்கு குரலெழுப்பும் –...
ஒளிப்படம் கற்கை வட்டங்கள் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

சிட்டுக்குருவிகள் புத்தகக் குடில்

vithai
விதை குழுமத்தின் நூலக உருவாக்கத் திட்டத்தின் முதற் தனி நூலகம் யாழ்ப்பாணம், குடத்தனையில் உள்ள விளாங்காடு எனும் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த பத்து மாதங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. விதை குழுமத்தின் தனி...
அறிக்கைகள் கலந்துரையாடல்கள்

வாய்ப்பாட்டு மட்டை

vithai
மன்னாரில் உள்ள முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரினால் அப்பாடசாலையின தரம் ஐந்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலையில் வைத்து வாய்ப்பாட்டு மட்டை கொண்டு வராதமைக்காக கடந்த மாதம் 27 ஆம் திகதி...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

அகமண முறையும் சாதியை அழித்தொழித்தலும்

vithai
“திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்க்கிறோம்” என்று சாதிய மனநிலையை மறைக்கும் சப்பைக்கட்டுகளையும் புரட்டையும் அவதானிக்கிறோம். இக்கருத்து அகமண முறையினைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குரிய தற்கால மொழித்தந்திரங்களில் ஒன்று. அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக்...