vithaikulumam.com

Category : சமகாலகுறிப்புகள்

Uncategorized அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

நினைவுத் தூபி இடித்தழிப்பு : கண்டன அறிக்கை

vithai
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து அகற்றியிருக்கின்ற செயலானது இலங்கையில் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து திணிக்கப்படுகின்ற ஒடுக்குமுறையின் இன்னொரு அம்சமாகவே இருக்கின்றது. இறந்தவர்களையும் இழப்புகளையும் நினைவுகூர்வதும் நினைவுகளை எழுதுவதும் நினைவுச் சின்னங்களை...
சமகாலகுறிப்புகள்

எரித்தலுக்கெதிராக ஒன்றுபடுவோம்!

vithai
இப்போது நடந்து கொண்டிருக்கும் விவாதம் கோவிட் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோரின் உடல்களை எரிப்பதா அல்லது புதைப்பதா நல்லது என்ற விவாதமோ அல்லது எது எமது பாரம்பரியம் என்பதோ அல்ல; உண்மையில் அது எம் ஒவ்வொருவரதும்...
அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

கபன் சீலைப் போராட்டம்

vithai
உலகெங்கும் இருக்கின்ற மக்களிடையே இறந்தோரது உடல்களை புதைப்பது, எரிப்பது உட்பட பல்வேறு சடங்குகளும் வழமைகளும் இருந்துவருகின்றன. இலங்கையிலும் இப்படியான வெவ்வேறு சடங்குகளும் வழமைகளும் நடைமுறையில் உள்ளன. இப்படி இருக்கையில், கோவிட் 19 இனைக் காரணங்காட்டி...
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ?

vithai
என்னுடைய தம்பியின் சிறுபிராயத்தில், வீட்டிற்கு வரும் ’வெள்ளை’ என்ற மரமேறும் தொழிலாளியைக் காட்டிப் பயப்படுத்தி அவனுக்குப் பூச்சாண்டி காட்டவும் சோறு ஊட்டவும் செய்வார்கள். வெள்ளை வாறான், வெள்ளேட்டைப்பிடிச்சு குடுத்துடுவன் என்பதாக பயமுறுத்துவார்கள். அவனும் வெள்ளைக்குப்...
அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

பெரியபரந்தன் பிள்ளையாரும் சமூக நீதியும்

vithai
சாதிய ஒடுக்குமுறை இப்போதெல்லாம் வழக்கொழிந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கும் நமது சமூகம் சாதிய ஒடுக்குமுறையை நவீன வடிவங்களூடாகவும் வெளித்தெரியாதபடி காத்து வருகிறது. தலைமுறைகளாகத் தொடரும் சாதிய அடுக்குகளின் விளைவுகளையும் அதன் மூலம் உண்டாகித் தொடரும் மனோநிலைகளையும்...
சமகாலகுறிப்புகள்

கோயிலில் சாதியும் எதிர்ப்பின் குரல்களும்

vithai
கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் சகலகலாவல்லி மாலை பாட முற்பட்ட உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இளைஞர் ஒருவரை அவ்வாறு பாடமுடியாது என்று சொல்லி ஆலய நிர்வாக சபையின் தலைவர்...
சமகாலகுறிப்புகள்

மெய்நிகர் வெளியில் பாலியல் வசைகள்

vithai
சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பல்வேறு கருத்தியல்களின் அடிப்படையிலான உரையாடல்களில் அல்லது பிரச்சினைகளில் கருத்துகள் தீரும்போது தேர்ந்தெடுக்கும் உபாயம் தனிநபர் மேல் தாக்குதல் தொடுப்பதாக மாறிவிடுகின்றது. சுருக்கமாக வசைபாடுவது என்று சொல்லலாம். குறித்த...
சமகாலகுறிப்புகள்

குழந்தைகளும் தண்டனைகளும்

vithai
1 சில நாட்களுக்கு முன்னர் முதுகு முழுவதும் அடித்து சிவப்பு வரி வரியாக உள்ள தழும்புகளுள்ள குழந்தையொருவரின் படத்தினை நண்பரொருவர் அனுப்பியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான பாடசாலையொன்றில் முதலாம் வகுப்பில் படிக்கும் அந்த மாணவருக்கு,...
சமகாலகுறிப்புகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியும் ஒரே இலங்கைக்கான நீதியும்

vithai
பத்து வருடங்கள், மூன்று ஆட்சிமாற்றங்கள், நான்கு வருட தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டங்கள் எனத் தளர்ந்து போயிருந்த மக்கள் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் (30.08.2020) வடக்கு மற்றும் கிழக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தார்கள்....
சமகாலகுறிப்புகள்

செய்த நன்மையும் தொண்டுத் தேசியமும்

vithai
“தமிழ்த் தேசிய பேரியக்கம் ஒன்றை கட்டமைப்பதனை எவ்வாறு சாத்தியமாக்கலாம்?” இந்தக் கேள்வி நிமிர்வு யூடியூப் தளத்தில் அரசியல் பத்தி எழுத்தாளரும் கவிஞருமான நிலாந்தனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “தொண்டுத் தேசியம்” என்ற பதிலை வழங்கி...