ஏன் பெரியாரும் வேண்டும்?
ஈழத்திற்கு பெரியார் தேவையில்லை. அம்பேத்கர் தேவையில்லை என்ற குரல்கள் மிகவும் பதட்டமாகவும் வேகமாகவும் எழுகின்றன. இருவரின் பெயரைச் சொன்னாலே பதட்டமடைகின்றன ஒடுக்குதலின் மனங்கள். குறிப்பாக ஈழத்து தமிழ்ச் சூழலில் பெரியார் என்றதும், எழும் அந்தப்பதட்டத்தைப்...