vithaikulumam.com

Category : செயற்பாடுகள்

கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

வாசிப்பு மாத கலந்துரையாடல்: 02 | வட்டுக்கோட்டை முதலிகோயிலடி

vithai
    வட்டுக்கோட்டையில் உள்ள முதலி கோயிலடி சனசமூக நிலையத்தில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கடந்த  17.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று  அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. கலந்துரையாடலின் ஆரம்பத்தினை சனசமூக நிலைய தலைவர் ரஜீவன்...
கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

வாசிப்பு மாத கலந்துரையாடல் |சிட்டுக் குருவிகள் புத்தகக் குடில்

vithai
குடத்தனை, விளாங்காட்டில் இயங்கிவரும் ‘சிட்டுக் குருவிகள்’ புத்தகக் குடிலில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (16.10.2021) கலந்துரையாடல்  மேற்கொள்ளப்பட்டது. கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக ஆரம்ப கட்ட முயற்சிகளுடனும் செயற்பாடுகளுடனும் மட்டுப்பட்ட பங்குபற்றல்களுடன் இருந்து...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள் சமகாலகுறிப்புகள் செயற்பாடுகள்

பவளப்பாறைகளை உண்ணக்கூடிய மெளனம்

vithai
நீங்கள் கப்பல் ஒன்றைக் கட்ட விரும்பினால் மக்களை மரங்களை எடுத்துவரச் சொல்வதற்குப் பதிலாக அவர்களுக்கு கடலினுடைய மகத்துவத்தைக் கற்பியுங்கள். -அந்துவான் செய்ண்ட் எக்சுபரி (Antoine de Saint-Exupery) நெட்பிளிக்ஸில் இயற்கை வரலாற்றியலாளர் டேவிட் ஆட்டன்பரோ...
ஒளிப்படம் கற்கை வட்டங்கள் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

சிட்டுக்குருவிகள் புத்தகக் குடில்

vithai
விதை குழுமத்தின் நூலக உருவாக்கத் திட்டத்தின் முதற் தனி நூலகம் யாழ்ப்பாணம், குடத்தனையில் உள்ள விளாங்காடு எனும் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த பத்து மாதங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. விதை குழுமத்தின் தனி...
கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

வாசிப்பும் உரையாடலும் : நிகழ்வு 03

vithai
பாலிநகரில் இயங்கிவருகின்ற, விதை குழுமத்தின் நூலகத்தில் கடந்த பெப்ரவரி 28 அன்று ‘குட்டி இளவரசன்’ நாவல் மீதான வாசிப்பும் உரையாடலும் இடம்பெற்றது. இந்நூலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொருவர் வீட்டிலும் இயற்கை சார்ந்த இடங்களிலும்...
செயற்பாடுகள்

குழந்தைகள் | பெண்கள் | ஆண்கள்

vithai
“என்ர மகளிட்ட மூண்டு வெள்ளைச் சீருடையள் இருக்கு, இரண்டு நாளுக்கு ஒண்டு எண்டு பாவிச்சாலும் கிழமைக்கு வடிவா காணும், ஆனால் ஒவ்வொரு நாளும் அவள் அதைத் தோய்க்க வேண்டியிருக்கு. ஒவ்வொரு நாள் காலமையும் பிள்ளை...
செயற்பாடுகள்

குழப்படி, களவு மற்றும் தண்டனைகள்

vithai
முதற் பொய்யை, முதற் களவை, முதற் தண்டனையை நாம் ஞாபகம் கொள்வது குறைவு. அது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மிகச் சிறிய வயதிலேயே நடந்து விடுகிறது. சொல்லப்படுகின்ற உண்மையை ஏற்றுக்கொள்ளாத போது, பொய் பிறக்கிறது. ஆசையின்...
செயற்பாடுகள் தொன்ம யாத்திரை

கிட்டிப்புள் விளையாடின கதை – நிலத்தில் விளையாடுதல் பற்றிய குறிப்பு

vithai
“புளியங்காணிக்கை, றாம் வீட்டை, வயலுக்கை, எங்கடை வீட்டை எண்டு கிட்டிப்புள்ளு விளையாடின இடங்களை இப்ப யோசிச்சுப் பாக்கிறன்; விருப்பமான கிட்டியும் புள்ளும், சொந்தக் கிட்டியும் புள்ளும் எண்டு கடும் விளையாட்டுதான் விளையாடி இருக்கிறம் எண்டு...
செயற்பாடுகள்

ஆணும் பெண்ணும் சிறுவர் உரிமைகளும்

vithai
சிறுவர்கள் அவர்களின் கொண்டாட்டத்தை எப்போதும் பகிர்வின் வழியே பெருக்கிக் கொள்வதையே விரும்புவார்கள். ஆனால் வளர வளர அந்தப் பகிர்வின் எல்லையை நம் அன்றாட வட்டமொன்றிற்குள் சுருக்கிக் கொள்கிறோம். தனித்திருக்கும் மகிழ்ச்சியென்று ஒன்றில்லை. இந்த வாழ்வை...
செயற்பாடுகள் தொன்ம யாத்திரை

சமத்துவத்தின் இசை

vithai
பறை வாத்தியம் மனிதர்களுடன் நெடுங் காலம் சேர்ந்து வாழும் ஓர் இசைக்கருவி. ஆதியில் விலங்கு விரட்டவும், செய்தி சொல்லவும் தொடங்கி, பின்னர் மகிழ்ச்சியின் இசையாகவும் துயரத்தின் வலி போக்கியாகவும் இன்று வரை தொடர்ந்து வருகிறது....