vithaikulumam.com

Category : செயற்பாடுகள்

செயற்பாடுகள்

கொட்டகை : 01

vithai
விதை குழுமத்தின் செயற்திட்டங்களில் ஒன்றான “கொட்டகை” என்கிற, திரையிடலுக்கும் கலந்துரையாடலுக்குமான வெளியின் முதலாவது நிகழ்வு பாலிநகரில் உள்ள விதை குழும நூலகத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. காட்சி ஊடகங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களது ரசனை மற்றும் கருத்தியல் மாற்றங்களை...
செயற்பாடுகள்

தொன்ம யாத்திரை – 6 இற்கான அழைப்பு

vithai
இலங்கையில் தமிழ், சிங்கள மக்கள் வழிபடக்கூடிய நாட்டார் பெண் தெய்வமான கண்ணகி, கண்ணகை, பத்தினி என்ற வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கண்ணகை தொடர்பில் வெவ்வேறு பண்பாட்டு தொன்மங்கள், மரபுகள், சடங்குகள், வரலாற்றுச் செய்திகள் தமிழ்,...
அறிக்கைகள் செயற்பாடுகள்

உதவிக்கரம் நீட்டுவோம் – கணக்கறிக்கை

vithai
கொரோனா தொற்றுநோய்க்கால ஊரடங்குவேளைகளில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களிற்கான அத்தியாவசிய உணவுப்பொருட்களைத் திரட்டுவதற்கும் விநியோகித்தலுக்குமான வலையமைப்பு இறுதிக் கணக்கறிக்கை கொரோனா தொற்றுநோய்க்கால ஊரடங்குவேளைகளில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களிற்கான அத்தியாவசிய உணவுப்பொருட்களைத் திரட்டி விநியோகிப்பது என்ற நோக்கத்துடன்...
செயற்பாடுகள் பிரசுரங்கள்

ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள்

vithai
ஒரு நிலவுருவில் மூன்று மொழியுடல்கள் – தன்னிலை / முன்னிலை / படர்க்கை என்கிற பொருளில் இடம்பெற்ற உரையாடல் நிகழ்வொன்று செப்ரம்பர், 2019 இல் 23.25.27 ஆகிய திகதிகளில் கோதே நிறுவனமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...
கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

கதையும் பாட்டும் கதையும்

vithai
குழந்தைகளினதும் சிறுவர்களினதும் உலகம் அவர்கள் மீதான உலகின் அக்கறையின் மூலம் உருவாக வேண்டியது. நம் காலத்தின் குழந்தைகள் அதிகளவு தொழில்நுட்பத்துடனும் அதன் கைத்துணையுடனுமே வாழப் பழக்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழும் உலகின் கதாபாத்திரங்களை அன்றாட...
செயற்பாடுகள்

முதற் திறப்பு

vithai
நூலகங்கள் என்பவை அலுவலகர்களால் பாதுகாக்கப்படுபவையோ, கட்டடங்களோ, பிரமாண்டமான றாக்கைகளால் நிரப்பப்பட்டிருப்பவையோ அல்ல. நூலகங்கள் புத்தகங்களிற்கும் வாசிப்பவர்களுக்குமிடையிலான உறவின் எண்ணக்கரு. நூலகமொன்றை உருவாக்குவதற்கான வெளி நம் ஒவ்வொருவர் வீட்டினுள்ளும் இருக்கிறது. நம் பள்ளிக்கூட நூலகங்கள் சிறுவர்களிடமிருந்து...
சமகாலகுறிப்புகள் செயற்பாடுகள்

சமூக சேவையும் சமூக செயற்பாடும்

vithai
’இது என்னுடைய குப்பை இல்லை ஆனால் இது என்னுடைய பூமி’ என்ற வாக்கியத்துடன் கீழே before, after என்று ஓர் நிலக்காட்சி அசுத்தமாக இருந்ததையும், அதைச் சுத்தப்படுத்திய பின்னர் நபரொருவரோ பலரோ போட்டோ ஒன்றை...
கட்டுரைகள் செயற்பாடுகள்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ?

vithai
(தற்போதைய நிலைவரத்தை வேறுதிசையில் கொண்டு செல்வதற்கான எத்தனிப்பாக இதைக் கருதவேண்டாம். அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்துவிட்ட நிலையில் தான் இதனைப் பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்துவிடக்கூடாது. அதேநேரத்தில் அவர்களுக்காக...
கட்டுரைகள் செயற்பாடுகள்

இன்னும் எவரெவர் கால்களில் விழ வேண்டுமோ?

vithai
முன்னெப்போதுமில்லாத அளவு சமூகவலைத்தளவாசிகளும் மக்களும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு முன்வர ஆரம்பித்திருக்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற உண்ணாவிரதத்தில் இரண்டாவது நாள் மதியத்திலிருந்து அதுமுடியும் இறுதித் தருணம் வரை அந்தப் போராட்டப்பந்தலையே சுற்றிக் கொண்டிருந்தேன். இரவில் அந்த...
கட்டுரைகள் செயற்பாடுகள்

போராடுவது என்றால் என்ன?

vithai
(இந்தக் கட்டுரை கோப்பாபிலவில் உள்ள மக்களுக்கும் இன்னும் இன்னும் ஆயிரம் பிரச்சினைகளுடன் இருக்கும் சமூகத்துக்குமாக) நமக்கு இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க ஆச்சரியமாயிருக்கிறது. அடுத்தடுத்து ஜனநாயக வழிப் போராட்டங்கள் ஊக்குவிக்கப்பட்டோ அல்லது தன்னெழுச்சியாகவோ உருவாகியோ...