அகமண முறையும் சாதியை அழித்தொழித்தலும்
“திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்க்கிறோம்” என்று சாதிய மனநிலையை மறைக்கும் சப்பைக்கட்டுகளையும் புரட்டையும் அவதானிக்கிறோம். இக்கருத்து அகமண முறையினைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குரிய தற்கால மொழித்தந்திரங்களில் ஒன்று. அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக்...