vithaikulumam.com

Tag : சமத்துவம்

கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட அநீதி

vithai
1 எங்களுடைய உயர்தரப்பாடத்திட்டத்தில் எழுபதுகளில் அறியப்பட்ட எழுத்தாளர் செ. கதிர்காமநாதனின் ‘வெறும் சோற்றுக்கே வந்தது’ என்ற சிறுகதை இருந்தது. கதையில் கிளிநொச்சியில் குடியேற்றப்பகுதியைச் சேர்ந்த வள்ளி என்ற சிறுமியொருத்தி தன்னுடைய வறிய வீட்டில் கிடைக்காத...
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

சாதி மற்றும் ஏனையை ஒடுக்குமுறைகளின் நிலப்படம்

vithai
இலங்கையின் பழைய துறைமுகங்களில் ஒன்றாகவும், பண்பாடும் மரபுகளும் செறிந்த இடமாகவும், கடந்த முப்பதாண்டுகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊராகவும் அறியப்படும் வல்வெட்டித்துறைக்கு அருகில் ‘வல்வெட்டி’ என்றொரு கிராமம் இருக்கின்றது. வல்வெட்டித்துறை – துறைமுக...
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

நானும் கூட என்னும் பெண்ணியப் பகிர்வுக் குறியீட்டுச் செயற்பாட்டியக்கம் #MeToo

vithai
காலம் காலமாக நடந்துவரும் போராட்டங்கள், சட்ட மாற்றங்கள் என்பவற்றையும் மீறி நடக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைக்கு இரண்டு வார்த்தைகளில் உலகே ஸ்தம்பித்து விடும்படி கொடுக்கப்பட்ட பதிலடிதான் Me Too என்று அறியப்படும் “நானும் கூட” என்னும்...
அறிக்கைகள் கலந்துரையாடல்கள்

வாய்ப்பாட்டு மட்டை

vithai
மன்னாரில் உள்ள முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரினால் அப்பாடசாலையின தரம் ஐந்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலையில் வைத்து வாய்ப்பாட்டு மட்டை கொண்டு வராதமைக்காக கடந்த மாதம் 27 ஆம் திகதி...
அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

இன்னும் கிடைக்காத சமூகநீதி

vithai
கிளிநொச்சி, பெரிய பரந்தன் பகுதியில் அமைந்துள்ள வரசக்தி விநாயகர் கோயிலில் சகலகலாவல்லி மாலை பாடச் சென்ற உயர்தர வகுப்பில் கல்விகற்கும் மாணவர் ஒருவரை அவ்வாறு பாடமுடியாது என்று சொல்லி ஆலய நிர்வாக சபையின் தலைவர்...
கட்டுரைகள்

தாய்மையை ஏன் பால் நீக்கம் செய்ய வேண்டும்?

vithai
இலங்கை அரசாங்கத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பான அரச கொள்கையின் 2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் படி இலங்கை முழுவதும் 578,160 குழந்தைகளுக்கு முன்பிள்ளைப்பராயக் கல்வி மற்றும் பராமரிப்பினை (Early Childhood Education Development...
அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

பெரியபரந்தன் பிள்ளையாரும் சமூக நீதியும்

vithai
சாதிய ஒடுக்குமுறை இப்போதெல்லாம் வழக்கொழிந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கும் நமது சமூகம் சாதிய ஒடுக்குமுறையை நவீன வடிவங்களூடாகவும் வெளித்தெரியாதபடி காத்து வருகிறது. தலைமுறைகளாகத் தொடரும் சாதிய அடுக்குகளின் விளைவுகளையும் அதன் மூலம் உண்டாகித் தொடரும் மனோநிலைகளையும்...