vithaikulumam.com

Tag : சிறுவர் துஸ்பிரயோகம்

கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட அநீதி

vithai
1 எங்களுடைய உயர்தரப்பாடத்திட்டத்தில் எழுபதுகளில் அறியப்பட்ட எழுத்தாளர் செ. கதிர்காமநாதனின் ‘வெறும் சோற்றுக்கே வந்தது’ என்ற சிறுகதை இருந்தது. கதையில் கிளிநொச்சியில் குடியேற்றப்பகுதியைச் சேர்ந்த வள்ளி என்ற சிறுமியொருத்தி தன்னுடைய வறிய வீட்டில் கிடைக்காத...
அறிக்கைகள் கலந்துரையாடல்கள்

வாய்ப்பாட்டு மட்டை

vithai
மன்னாரில் உள்ள முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரினால் அப்பாடசாலையின தரம் ஐந்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலையில் வைத்து வாய்ப்பாட்டு மட்டை கொண்டு வராதமைக்காக கடந்த மாதம் 27 ஆம் திகதி...
அறிக்கைகள் சமகாலகுறிப்புகள்

குட்மோர்னிங் டீச்சர்

vithai
ஊர்காவற்றுறையில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் காலை வணக்கம் (குட்மோர்னிங்) சொல்லாததற்காக அடித்தபோது தடி மாணவரின் கண்ணில்பட்டது. அதன் பின்னர் அந்த பாடசாலை அதிபரும் அன்றைய தினம் மாணவரைத் தண்டித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து...
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய சினிமாக்கள்

vithai
தமிழ் சினிமாவில் அரிதாகப் பேசப்படும் அல்லது பெரிதும் கவனத்திலெடுக்கப்படாத பகுதி சிறுவர் துஷ்பிரயோகங்களும் அது சார்ந்த உடல், உளவியல் தாக்கங்களும். அண்மைக்காலங்களில் சமூக அக்கறை வணிக சினிமாக்களிலும் ஊடுருவியிருக்கும் பட்சத்திலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி -10- நவாலியூர் தாமா

vithai
என் அம்மாவின் சிறிய தந்தை பார்வை அற்றவர். அவர் வாத்தியக் கருவிகளை (மவுத் ஓகன், மெலோடிக்கா, எக்கோடியன், வயலின்) மிகவும் திறமையாக வாசிக்கக்கூடியவர். நெசவு ஆலையில் கைத்தறியுடன் நெசவு தொழிலில் ஈடுபட்டுவந்தார். கதிரைகளையும் பின்னுவார்....
கட்டுரைகள் கலந்துரையாடல்கள் காணொலிகள்

சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் குறித்த IBC உரையாடல்

vithai
விதை குழுமம் அதன் நீண்ட காலநோக்கமாக சுயமரியாதையும் சமத்துவமும் கொண்ட சமூகத்தினை உருவாக்குதல் என்பதை வரித்துக்கொண்டுள்ளது. அதற்கான அடிப்படை வேலைத்திட்டங்களை ஆய்வுசெய்தபோது குழந்தைகள் / சிறுவர்களை எப்படி எமது சமூகம் கையாள்கின்றது என்கிற கரிசனையுடனான...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி – 09 -நவாலியூர் தாமா

vithai
நான் சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்துக்கு சிகிச்சை பெற சென்ற போது தான் 18 வயதுக்குள் நடைபெற்ற எல்லா துஷ்பிரயோகங்களும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என அறிந்தேன். 16 வயதில் நான், எனது வயதுக்கு...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி -08 -மீராபாரதி

vithai
மனமும் உடலும் பாலியல் என்றால் என்னவென்று அறியாத உணராத நான்கு வயதில் பாலியற் செயற்பாடுகளை கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சிறுவர் விளையாட்டாக மேற்கொள்வேன். இவற்றை எங்கிருந்து எப்படிக் கற்றேன் என்பது நினைவில் இல்லை. எனது...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி 07 – நவாலியூர் தாமா

vithai
சிறுவயது பாலியல் வன்முறையின் விளைவுகள் ஆனி மாதம் 5ஆம் திகதி உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு செய்த ஓவியப் போட்டியில் நான் பங்கேற்று...
கட்டுரைகள் கலந்துரையாடல்கள்

துஷ்பிரயோகத்தின் சாட்சி 06

vithai
பொதுப்பிரச்சனைகள் தாண்டி பெரும்பாலான குடும்ப அமைப்புக்களில் சமூகத்தால் குழந்தைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள், வன்முறைகளை வெளியே கடத்தாமலிருப்பதன் முக்கிய காரணம் வெளியே தெரிந்தால் சமூகம் என்ன சொல்லும்?, கௌரவம் என்னாகிவிடும்? வளர்ப்பு பற்றி கேள்வி கேட்கப்படுமே...