இப்போது நடந்து கொண்டிருக்கும் விவாதம் கோவிட் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோரின் உடல்களை எரிப்பதா அல்லது புதைப்பதா நல்லது என்ற விவாதமோ அல்லது எது எமது பாரம்பரியம் என்பதோ அல்ல; உண்மையில் அது எம் ஒவ்வொருவரதும்...
உலகெங்கும் இருக்கின்ற மக்களிடையே இறந்தோரது உடல்களை புதைப்பது, எரிப்பது உட்பட பல்வேறு சடங்குகளும் வழமைகளும் இருந்துவருகின்றன. இலங்கையிலும் இப்படியான வெவ்வேறு சடங்குகளும் வழமைகளும் நடைமுறையில் உள்ளன. இப்படி இருக்கையில், கோவிட் 19 இனைக் காரணங்காட்டி...