டொமினிக் ஜீவா என்றோர் ஆணிவேர்
மூத்த இதழியலாளர்களில் ஒருவரும், கலை இலக்கியச் சமூகச் செயற்பாடுகளை ஓயாது முன்னெடுத்தவரும் ஆளுமைமிக்க படைப்பாளிகளில் ஒருவருமான டொமினிக் ஜீவா அவர்கள் இயற்கையெய்தி இருப்பதுடன் ஈழத்தின் கலை இலக்கியச் செயற்பாடுகளின் ஆணிவேர் ஒன்றினை நாம் இழந்திருக்கின்றோம்....