vithaikulumam.com

Tag : மாற்றுக்கல்வி

ஒளிப்படம் கற்கை வட்டங்கள் கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

சிட்டுக்குருவிகள் புத்தகக் குடில்

vithai
விதை குழுமத்தின் நூலக உருவாக்கத் திட்டத்தின் முதற் தனி நூலகம் யாழ்ப்பாணம், குடத்தனையில் உள்ள விளாங்காடு எனும் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த பத்து மாதங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. விதை குழுமத்தின் தனி...
அறிக்கைகள் கலந்துரையாடல்கள்

வாய்ப்பாட்டு மட்டை

vithai
மன்னாரில் உள்ள முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரினால் அப்பாடசாலையின தரம் ஐந்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலையில் வைத்து வாய்ப்பாட்டு மட்டை கொண்டு வராதமைக்காக கடந்த மாதம் 27 ஆம் திகதி...
கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

வாசிப்பும் உரையாடலும் : நிகழ்வு 03

vithai
பாலிநகரில் இயங்கிவருகின்ற, விதை குழுமத்தின் நூலகத்தில் கடந்த பெப்ரவரி 28 அன்று ‘குட்டி இளவரசன்’ நாவல் மீதான வாசிப்பும் உரையாடலும் இடம்பெற்றது. இந்நூலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொருவர் வீட்டிலும் இயற்கை சார்ந்த இடங்களிலும்...
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ?

vithai
என்னுடைய தம்பியின் சிறுபிராயத்தில், வீட்டிற்கு வரும் ’வெள்ளை’ என்ற மரமேறும் தொழிலாளியைக் காட்டிப் பயப்படுத்தி அவனுக்குப் பூச்சாண்டி காட்டவும் சோறு ஊட்டவும் செய்வார்கள். வெள்ளை வாறான், வெள்ளேட்டைப்பிடிச்சு குடுத்துடுவன் என்பதாக பயமுறுத்துவார்கள். அவனும் வெள்ளைக்குப்...
கட்டுரைகள்

தண்டித்தல் எனும் அறமற்ற செயல்

vithai
எமது சமூகம் ‘அடித்தால் தான் பிள்ளை படிக்கும்‘, ‘அடியாத மாடு படியாது‘ போன்ற பிற்போக்குத்தனமான வாதங்களால் நிறைந்தது; அவை உண்மை எனவும் நம்புகின்றது; தண்டனைகளால் குழந்தைகளின் இயல்பான சிந்தனையை, அணுகுமுறையை, நடத்தையைச் சிதைக்கின்றது. உடல்,...
செயற்பாடுகள்

குழப்படி, களவு மற்றும் தண்டனைகள்

vithai
முதற் பொய்யை, முதற் களவை, முதற் தண்டனையை நாம் ஞாபகம் கொள்வது குறைவு. அது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மிகச் சிறிய வயதிலேயே நடந்து விடுகிறது. சொல்லப்படுகின்ற உண்மையை ஏற்றுக்கொள்ளாத போது, பொய் பிறக்கிறது. ஆசையின்...
செயற்பாடுகள்

ஆணும் பெண்ணும் சிறுவர் உரிமைகளும்

vithai
சிறுவர்கள் அவர்களின் கொண்டாட்டத்தை எப்போதும் பகிர்வின் வழியே பெருக்கிக் கொள்வதையே விரும்புவார்கள். ஆனால் வளர வளர அந்தப் பகிர்வின் எல்லையை நம் அன்றாட வட்டமொன்றிற்குள் சுருக்கிக் கொள்கிறோம். தனித்திருக்கும் மகிழ்ச்சியென்று ஒன்றில்லை. இந்த வாழ்வை...
செயற்பாடுகள்

விளையாட்டும் காயமும்

vithai
விளையாட்டின் மூலம் குழந்தைகளும் சிறுவர்களும் தங்களது உடலையும் மனதையும் இணைக்கிறார்கள். உடலின் ஒவ்வொரு அசைவும் மனதுடன் இணக்கமாகி அதனை நுட்பமாகக் கையாளும் பயிற்சியை விளையாட்டு அவர்களுக்கு அளிக்கின்றது. மேலும் அவர்கள் குழுவாக இயங்குவதன் தேவையும்,...
செயற்பாடுகள்

கொட்டகை : 01

vithai
விதை குழுமத்தின் செயற்திட்டங்களில் ஒன்றான “கொட்டகை” என்கிற, திரையிடலுக்கும் கலந்துரையாடலுக்குமான வெளியின் முதலாவது நிகழ்வு பாலிநகரில் உள்ள விதை குழும நூலகத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. காட்சி ஊடகங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களது ரசனை மற்றும் கருத்தியல் மாற்றங்களை...
கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

கதையும் பாட்டும் கதையும்

vithai
குழந்தைகளினதும் சிறுவர்களினதும் உலகம் அவர்கள் மீதான உலகின் அக்கறையின் மூலம் உருவாக வேண்டியது. நம் காலத்தின் குழந்தைகள் அதிகளவு தொழில்நுட்பத்துடனும் அதன் கைத்துணையுடனுமே வாழப் பழக்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழும் உலகின் கதாபாத்திரங்களை அன்றாட...