vithaikulumam.com

Tag : மாற்றுக் கல்வி

கலந்துரையாடல்கள் செயற்பாடுகள்

வாசிப்பும் உரையாடலும் : நிகழ்வு 03

vithai
பாலிநகரில் இயங்கிவருகின்ற, விதை குழுமத்தின் நூலகத்தில் கடந்த பெப்ரவரி 28 அன்று ‘குட்டி இளவரசன்’ நாவல் மீதான வாசிப்பும் உரையாடலும் இடம்பெற்றது. இந்நூலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொருவர் வீட்டிலும் இயற்கை சார்ந்த இடங்களிலும்...
கட்டுரைகள் சமகாலகுறிப்புகள்

குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ?

vithai
என்னுடைய தம்பியின் சிறுபிராயத்தில், வீட்டிற்கு வரும் ’வெள்ளை’ என்ற மரமேறும் தொழிலாளியைக் காட்டிப் பயப்படுத்தி அவனுக்குப் பூச்சாண்டி காட்டவும் சோறு ஊட்டவும் செய்வார்கள். வெள்ளை வாறான், வெள்ளேட்டைப்பிடிச்சு குடுத்துடுவன் என்பதாக பயமுறுத்துவார்கள். அவனும் வெள்ளைக்குப்...
செயற்பாடுகள்

குழந்தைகளின் கதைகள்

vithai
குழந்தைகளின் கதையுலகம் அவர்களினாலேயே வழிநடத்தப்பட வேண்டியது. அவர்கள் நினைத்ததையே உருவாக்கும், வெளிப்படுத்தும் சுதந்திரம் அவர்கள் கதைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். ஒருமுறை காகம் பதிப்பகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.பி.எம். இத்திரீஸுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது குழந்தைகளுக்கு நாம்...